reaching everyone for active citizenry @ home
Singapore Government
 
 
Welcome to the REACH Portal

REACH E-Newsletter (November 2011) is out now!
 
Google Translate
A-  |  A+  

கருத்துத் தெரிவித்தல்

குறிப்பிட்ட ஓர் அரசாங்கக் கொள்கை அல்லது விவகாரம் குறித்து நீங்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்கவோ யோசனைகள் கூறவோ விரும்பினால், கீழ்க்காணும் பொது கருத்துத் தெரிவிப்புப் படிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கருத்தைப் பொருத்தமான அரசாங்க அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுவர நாங்கள் உதவுவோம். அரசாங்க அமைப்பு உங்களிடம் நேரடியாகப் பதிலளிக்கும். மேலும், இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்திய அனுபவம் குறித்த உங்கள் கருத்துகளையும் எங்களிடம் தெரிவிக்கவும். எங்கள் வலைத்தளம் நீங்கள் பயன்படுத்துவதற்கு மேலும் எளிதாக இருப்பதை உறுதி செய்திட உங்கள் கருத்து எங்களுக்கு உதவும். உங்களுக்குச் சேவையாற்றும் வழிகளை நாங்கள் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை எங்களிடம் தெரிவித்திடுங்கள். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்ய சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் எடுக்கும்.
தெரிவிக்கும் கருத்தின் உள்ளடக்கம்
2000 characters remaining
* கட்டாயப் புலத்தைக் குறிக்கிறது
Best viewed at 1024*768 resolution with IE 7.0 or FireFox 3.0